எஸ். ஆர். எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டின் காட்டங்குளத்தூரில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுக்கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1999 செப்டம்பர் 9 இல் நிறுவப்பட்டது. இது 29,000 சதுர மீட்டர் பரப்பளவில் பத்து மாடி கட்டட வளாகத்தில் செயல்படுகிறது. எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ். ஆர். எம் கல்விக்குழுமத்தில் உள்ள ஒரு நிறுவனமாகும். இது வள்ளியம்மை சங்கத்தால் நடத்தப்படுகிறது. வள்ளியம்மை சங்கமானது கல்வியாளர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தரால் அவரது தாயார் வள்ளியம்மை பெயரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது டியுவி ரைன்லாண்டிலிருந்து ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் பெற்றது.
Read article
Nearby Places

மாதம்பாக்கம்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

நந்திவரம்-கூடுவாஞ்சேரி
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கூடுவாஞ்சேரி
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பொத்தேரி

பொத்தேரி தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையம்
தைலாவரம்

கூடுவாஞ்சேரி தொடருந்து நிலையம்
காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில்